3.8 கோடி பேர்

img

சுற்றுலாத் துறையில் 3.8 கோடி பேர் வேலையிழக்கும் ஆபத்து.... விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு மோடிக்கு கடிதம்

எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ. போன்று 12 மாதங்களுக்கு வேலையிழப்போருக்கு நேரடியாக அடிப்படை சம்பளத்தை வங்கிக் கணக்கில் மாற்ற முடிவதையும் பரிசீலிக்க வேண்டுகிறோம்.....